Tuesday 29 December 2015

மகாமகம் சேவை முகாம் 2016

கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமகத்தில் சேவை செய்ய விரும்பும் சாரண ஆசிரியர்கள் சாரண இயக்க செயலாளர் திரு.வீரப்பா அவர்களை உடன் தொடர்பு கொள்ளலாம்.
19/02/2015 முதல் 23/02/2015 வரை கும்பகோணத்தில் சேவை செய்ய வேண்டும் விருப்பம் உள்ள சாரண ஆசிரியர்கள் 9360644437 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விண்ணப்பம் அளிக்க வேண்டும். சாரண சீருடையில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவிலான 2 நிழற்படம் தேவை.
முகாம் அலுவலகம் : நகர மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம்,பேசி:9442421933, 9443160223,மின்னஞல் :scoutskumbakonam@gmail.com
தேவைப்படும் விவரங்கள்




Thursday 29 October 2015

திருத்திய சோபன் பயிற்சி முகாம்

6.10.2015 முதல் 8.10.2015 முடிய 3 நாட்கள் ஐவதுகுடி பயிற்சித் திடலில் திருத்திய சோபன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது


Saturday 5 September 2015

திவித்திய சோபன் பயிற்சி முகாம்

சாரண சாரணியருக்கான திவித்திய சோபன் பயிற்சி முகாம் ஐவதுகுடி பயிற்சித் திடலில் 9.9.2015 முதல் 11.9.2015 முடிய 3 நாட்கள் நடிபெறும்.

ஆணை நகல்.

Sunday 2 August 2015

ஆளுநர் விருதுக்கான தேர்வு முகாம் நிறைவு விழா








ஆளுநர் விருதுக்கான தேர்வு முகாம் நெய்வேலி வட்டம் 26 இல் என்.எல்.சி.உயர்நிலைப்பள்ளியில் 31.7.2015 முதல் 2.8.2015 முடிய 3 நாட்கள் நடைபெற்றது. விருத்தாசலம், கடலூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் பங்கேற்றனர். முகாமின் நிறைவு விழா காட்சிகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.

Monday 20 July 2015

ஆளுநர் விருது ஆயத்த முகாம்


ஐவது குடி பயிற்சித்திடலில் ஆளுநர் விருது பெற உள்ள சாரண சாரணியர்களுக்கான ஆயத்த முகாம் 15.72015 முதல் 17.7.2015 முடிய 3 நாட்கள் நடைபெற்றது.

செயற்குழு



20.07.2015 இன்று பாரத சாரண சாரணியர்செயற்குழு மற்றும்  பொதுக்குழு விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சாரண செயலாளர் வீரப்பா வரவேற்றார்.
பொருளாளர் திரு. இளவரசு சாரணர் பயிற்சித்திடல் மேம்பாட்டுக்குழு பொருளாளர் திரு இளங்கோவன். ஆணையர் திரு பாலசுப்ரமணியன் ஆகியோரும்
பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
மாலையில் பொதுக்குழு நடைபெற்றது. சாரண ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழ்ங்கப்பட்டன. சாரணர் இயக்கம் பற்றிய அடிப்படை நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.